வீ சாட் (Vesat) சோலாரில், சோலார் வாட்டர் ஹீட்டர்கள், சோலார் தெரு விளக்குகள் மற்றும் சோலார் பவர் பேனல், ஆகியவை நேரிடையாக தயாரித்து, விற்பனை செய்யப்படுகிறது.சோலார் வாட்டர் ஹீட்டர்கள், 19 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. சென்சார் அடிப்படையில் காலை, மாலை ஆட்டோமெட்டிக்காக ஆன், ஆப் ஆகி கொள்ளும் சோலார் தெரு விளக்குகள் கிடைக்கின்றன. சோலார் பவர் பேனல்கள், வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப ஒரு கிலோவாட் முதல் செய்து தரப்படுகிறது.இ.டி.சி., மற்றும் எப்.டி.சி., என இரண்டு வகைகளில், சோலார் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நேரடி தயாரிப்பு என்பதால், நியாயமான விலையில், தரமான சோலார் பொருட்களை வாங்கலாம்.-கிழக்கு டி.வி.சாமி ரோடு, ஆர்.எஸ்.புரம்.
95781 48884.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE