பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலையத்துறை மண்டலம் பொறுப்பு அதிகாரி நியமனம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
பல்லடம்:அறநிலைய துறை இணை ஆணையர் பணிக்கு, கூடுதல் பொறுப்புடன் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும், ஒன்பது அறநிலைய துறை இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, 9 கோடி ரூபாய் செலவில் இணை ஆணையர் அலுவலகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.அவ்வகையில், திருப்பூர், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் மண்டலத்துக்கு நடராஜன் பொறுப்பு

பல்லடம்:அறநிலைய துறை இணை ஆணையர் பணிக்கு, கூடுதல் பொறுப்புடன் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும், ஒன்பது அறநிலைய துறை இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, 9 கோடி ரூபாய் செலவில் இணை ஆணையர் அலுவலகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.அவ்வகையில், திருப்பூர், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் மண்டலத்துக்கு நடராஜன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூடுதல் பொறுப்பு இணை ஆணையர்களுடன், புதிய இணை ஆணையர் அலுவலகம் அமைக்கும் பணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என, அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X