பொது செய்தி

தமிழ்நாடு

29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை:சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 233 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 75 ஆயிரத்து, 532 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.அதில், சென்னையில், 342; கோவையில், 120 என, மாநிலம் முழுதும், 1,174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சிகிச்சை பெறுபவர்களில், 1,214 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது, சென்னையில், 3,054 பேர்; கோவையில், 1,064 பேர் என, 9,829 பேர் சிகிச்சை

சென்னை:சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 233 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 75 ஆயிரத்து, 532 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

அதில், சென்னையில், 342; கோவையில், 120 என, மாநிலம் முழுதும், 1,174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சிகிச்சை பெறுபவர்களில், 1,214 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது, சென்னையில், 3,054 பேர்; கோவையில், 1,064 பேர் என, 9,829 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.சில தினங்களில் இறந்தவர்களில், 11 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தற்போது, 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை, 11 ஆயிரத்து, 942 பேர் இறந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 3,935 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X