பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கால அவகாசம் நீட்டிப்பு

Added : டிச 17, 2020
Share
Advertisement
திருப்பூர்:கேந்திரிய சைனிக் போர்டில் கல்வி நிதியுதவி பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அறிக்கை:கேந்திரிய சைனிக் போர்டில், முன்னாள் படைவீரர்களின் மகள்கள் திருமணம், விதவை மறுமணத்துக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, கேந்திரிய சைனிக் போர்டில் நிதியுதவி

திருப்பூர்:கேந்திரிய சைனிக் போர்டில் கல்வி நிதியுதவி பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அறிக்கை:கேந்திரிய சைனிக் போர்டில், முன்னாள் படைவீரர்களின் மகள்கள் திருமணம், விதவை மறுமணத்துக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, கேந்திரிய சைனிக் போர்டில் நிதியுதவி வேண்டி விண்ணப்பம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.எனவே, நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கல்வி நிதியுதவி பெற முன்னாள் படைவீரர்கள், அவர்கள் சார்ந்தோர் டிச., 30ம் தேதி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரம் அறிய, முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அல்லது 0421 - 2971127 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X