சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் போராட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக் கையால் தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் கடந்த மார்ச் 26 முதல் மூடப்பட்டது. டிச.,5 முதல் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக் கையால் தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் கடந்த மார்ச் 26 முதல் மூடப்பட்டது. டிச.,5 முதல் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் குடிநீர், கழிப்பறையில் தண்ணீர் இல்லை உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி., வெள்ளத்துரை, கல்லுாரி நிர்வாகத்திடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார். இதனையடுத்து மாணவர்கள் கலைந்துசென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X