பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளை கவர்ந்த யானைக்கூட்டம்

Added : டிச 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மூணாறு:கேரளா மூணாறு அருகே மாட்டுப்பண்ணைக்கு தேவையான புல் மாட்டுப்பட்டி அணை கரையோரம் பலஏக்கரில் வளர்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் புல் மேடுகளில் மூன்று பெண் காட்டு யானைகள் இரண்டு குட்டிகளுடன் முகாமிட்டதில் ஒரு பெண் யானை கடந்த வாரம் பிரசவித்தது. தற்போது 3 குட்டிகளுடன் பெண் யானைகள் வலம் வருவது சுற்றுலா பயணிகளை வெகுவாக

மூணாறு:கேரளா மூணாறு அருகே மாட்டுப்பண்ணைக்கு தேவையான புல் மாட்டுப்பட்டி அணை கரையோரம் பலஏக்கரில் வளர்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் புல் மேடுகளில் மூன்று பெண் காட்டு யானைகள் இரண்டு குட்டிகளுடன் முகாமிட்டதில் ஒரு பெண் யானை கடந்த வாரம் பிரசவித்தது. தற்போது 3 குட்டிகளுடன் பெண் யானைகள் வலம் வருவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-டிச-202011:07:56 IST Report Abuse
JeevaKiran அருமையான சுற்றுலா தளம்.யானையை அதன் இருப்பிடத்திலேயே இயற்கையாக பார்ப்பது ஒரு தனி அழகு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X