தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

Added : டிச 18, 2020
Share
கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையம் அருகே குருவப்ப நாயக்கன்வலசு கிராமத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலியாகின.தொப்பம்பட்டி ஒன்றியம் பொருளூர் ஊராட்சி குருவப்ப நாயக்கன்வலசு விவசாயி குப்புச்சாமி. ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, சில தெருநாய்கள் ஆடுகளை கடித்துக் குதறின. இதில் 3 பெரிய மற்றும் 3 சிறிய ஆடுகள்

கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையம் அருகே குருவப்ப நாயக்கன்வலசு கிராமத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலியாகின.

தொப்பம்பட்டி ஒன்றியம் பொருளூர் ஊராட்சி குருவப்ப நாயக்கன்வலசு விவசாயி குப்புச்சாமி. ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, சில தெருநாய்கள் ஆடுகளை கடித்துக் குதறின. இதில் 3 பெரிய மற்றும் 3 சிறிய ஆடுகள் பலியாகின.விவசாயி குப்புச்சாமி கூறுகையில், '' நாய்கள் கடித்து பலியான ஆடுகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். அரசு இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X