குடகனாறு அணையில் சாதுக்கள் பூ துாவி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடகனாறு அணையில் சாதுக்கள் பூ துாவி பூஜை

Added : டிச 18, 2020
Share
வேடசந்தூர் : குடகனாற்றில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அழகாபுரி குடகனாறு அணையிலும் 12 அடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.இரு இடங்களிலும் அகில இந்திய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தாசுவாமிகள் தலைமையில் சாதுக்கள் தண்ணீரில் பூ தூவி வழிபாடு நடத்தினர். குடகனாறு வற்றாத ஜீவநதியாக மாறவேண்டும் என சிறப்புவழிபாடு நடத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள்

வேடசந்தூர் : குடகனாற்றில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அழகாபுரி குடகனாறு அணையிலும் 12 அடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இரு இடங்களிலும் அகில இந்திய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தாசுவாமிகள் தலைமையில் சாதுக்கள் தண்ணீரில் பூ தூவி வழிபாடு நடத்தினர். குடகனாறு வற்றாத ஜீவநதியாக மாறவேண்டும் என சிறப்புவழிபாடு நடத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்க இளைஞரணி தலைவர் நடராஜன் உட்பட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X