பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த அவதி

Added : டிச 18, 2020
Share
Advertisement
குஜிலியம்பாறை : ஆலம்பாடி ஊராட்சி சத்திரப்பட்டியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்குஆலம்பாடி, ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், மல்லப்புரம் என 4 ஊராட்சி மக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.கடந்த 2 மாதங்களாக கணினி செயல்பாடு சரிவர நடக்காததால், மின் கட்டணத்தை கூடுதல் அலைச்சல் மற்றும் பணம் செலவழித்து செலுத்த வருவதாக மக்கள் புகார் கூறினர்.காங்., மாவட்ட செயற்குழு உறுப்பினர்

குஜிலியம்பாறை : ஆலம்பாடி ஊராட்சி சத்திரப்பட்டியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்குஆலம்பாடி, ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், மல்லப்புரம் என 4 ஊராட்சி மக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.கடந்த 2 மாதங்களாக கணினி செயல்பாடு சரிவர நடக்காததால், மின் கட்டணத்தை கூடுதல் அலைச்சல் மற்றும் பணம் செலவழித்து செலுத்த வருவதாக மக்கள் புகார் கூறினர்.

காங்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி கூறியதாவது:இரண்டு மாதங்களாக மின் கட்டணம் செலுத்த, சத்திரப்பட்டி மின் அலுவலகம்சென்றேன். கட்டணம் செலுத்த முடியவில்லை. இதுபற்றி கேட்டால் கணினி செயல்படவில்லை என்கின்றனர். அதனால் ரூ.100 கூடுதல் செலவு செய்து கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. கணினி செயல்பாட்டை சரிசெய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X