மனுவை திரும்பப் பெற்ற அர்னாப்

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை,: மஹாராஷ்டிராவில் அன்வய் நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளரும் அவரது தாயும் 2018ல் தற்கொலை செய்தனர்.அவர்களை தற்கொலைக்கு துாண்டியதாக 'ரிபப்ளிக் டிவி' சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டில் வைத்து போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அப்போது பெண் போலீசார் மீது அர்னாபும் அவரது குடும்பத்தினரும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது
மனு, அர்னாப்

மும்பை,: மஹாராஷ்டிராவில் அன்வய் நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளரும் அவரது தாயும் 2018ல் தற்கொலை செய்தனர்.
அவர்களை தற்கொலைக்கு துாண்டியதாக 'ரிபப்ளிக் டிவி' சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டில் வைத்து போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அப்போது பெண் போலீசார் மீது அர்னாபும் அவரது குடும்பத்தினரும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.


latest tamil news



இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின் இதில் முன் ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் அர்னாப் முறையிட்டார். இந்நிலையில் அந்த முன் ஜாமின் மனுவை அர்னாப் கோஸ்வாமி நேற்று திரும்பப் பெற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-டிச-202011:14:04 IST Report Abuse
Malick Raja அரனாப் ஒரு குற்றவாளி ..அதிலும் நோட்டோரியஸ் கிரிமினல் .. உரிய வகையில் விசாரித்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வரும் .. வந்தே தீரும் .. பத்திரிக்கை பிரிவில் ஒரு கரும்புள்ளி ...ஊடகங்கள் அனைத்தும் இவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-டிச-202004:17:37 IST Report Abuse
J.V. Iyer ஏன்? ஏன்? ஏன்? காரணம் என்ன?
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18-டிச-202011:47:10 IST Report Abuse
Sridharஒருத்தனும் காரணம் சொல்லாம,...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
18-டிச-202004:06:38 IST Report Abuse
Ellamman . மூன்றாம் தரமாக போலீஸிடம் அதுவும் குறிப்பாக பெண்போலீஸிடம் இந்த அர்ணாப் மற்றும் அவர் குடும்பம் நடந்துகொண்டது உண்மை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X