சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் 108 பேர் நலம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
கோவை:கோவையில், நேற்று ஒரே நாளில், 108 பேர் கொரோனா குணமாகி வீடு திரும்பினர்.மாவட்டத்தில் புதிதாக, 120 பேருக்கு கொரோனா தொற்று தெரியவந்துள்ளது. மொத்த பாதிப்பு, 50 ஆயிரத்து 912 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 77 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 633 ஆக உயர்ந்தது.அரசு, இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா

கோவை:கோவையில், நேற்று ஒரே நாளில், 108 பேர் கொரோனா குணமாகி வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் புதிதாக, 120 பேருக்கு கொரோனா தொற்று தெரியவந்துள்ளது. மொத்த பாதிப்பு, 50 ஆயிரத்து 912 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 77 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 633 ஆக உயர்ந்தது.அரசு, இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 108 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை, 49 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1064 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X