பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியர்களுக்கு சான்றிதழ்

Added : டிச 18, 2020
Share
Advertisement
பழநி : பழநி கோவிலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.பழநிமுருகன் கோவிலிலும், அதன் உபகோயில்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சிறப்பாக பணியாற்றியவரை பாராட்ட ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.இதன்படி 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக பணியாற்றிய 30 பேர் நேற்று கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு

பழநி : பழநி கோவிலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பழநிமுருகன் கோவிலிலும், அதன் உபகோயில்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சிறப்பாக பணியாற்றியவரை பாராட்ட ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.இதன்படி 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக பணியாற்றிய 30 பேர் நேற்று கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி சான்றிதழ், ரூ.2000 ரொக்கம் வழங்கினார். துணை ஆணையர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X