பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா மினி கிளினிக்குகள்அமைச்சர் திறந்து வைப்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கண்டமங்கலம், கோலியனுார், காணை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் விழுப்புரம் நகராட்சியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார்.கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி,

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கண்டமங்கலம், கோலியனுார், காணை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் விழுப்புரம் நகராட்சியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார்.கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஆவின் சேர்மன் முருகன், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி ரகுராமன், மொத்த பண்டக சாலை தலைவர் பசுபதி முன்னிலை வகித்தனர்.இதில், கண்டமங்கலம் ஒன்றியம் வடவாம்பலம், வி.அகரம், விழுப்புரம் நகராட்சி பானாம்பட்டு, கோலியனுார் ஒன்றியம் திருப்பாச்சனுார், காவணிப்பாக்கம், ஆசாகுளம், காணை ஒன்றியம் கோனுார் ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.அப்போது, அ.தி.மு.க., கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் நகர்மன்ற சேர்மன் பாஸ்கரன், நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் சக்திவேல், அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு வேலுார் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், மஞ்சுளா சசிக்குமார், முருகன், ராஜ், நாராயணன், தனசேகர், ஜெயக்குமார், ரவி, அணி செயலாளர்கள் அழகேசன், சிவா, ரமேஷ், விஜய்சாரதி, பாக்கியராஜ், ரத்தினவேல், சுந்தர்ராஜ், கலுவு, ரஞ்சிதா சேட்டு, கனகராஜ், புகழ், குமார், சரவணன், வாசு, வைத்தி, ஆறுமுகம், பிரபுகுமார், ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X