பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் ஏரிக்கு நீர் வரத்து

Added : டிச 18, 2020
Share
Advertisement
சின்னசேலம்; சின்னசேலம் ஏரி 350 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த ஏரி நீர் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. பருவ மழைக் காலங்களில் ஏரிக்கு, ஏலவடி வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும்.ஆனால், வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், வாய்க்கால் துார்ந்தும் இருப்பதால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஏரிக்கு சீரான அளவில் நீர் வந்து

சின்னசேலம்; சின்னசேலம் ஏரி 350 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த ஏரி நீர் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. பருவ மழைக் காலங்களில் ஏரிக்கு, ஏலவடி வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும்.ஆனால், வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், வாய்க்கால் துார்ந்தும் இருப்பதால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஏரிக்கு சீரான அளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது.வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி முறையாக துார் வாரியிருந்தால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X