கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கோவிலுாரில் 164 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:திருக்கோவிலுார் 164, மாடாம்பூண்டி 128, வேங்கூர் 129, மணலுார்பேட்டை 127, திருப்பாலபந்தல் 133, உளுந்துார்பேட்டை 122, பிள்ளயைார்குப்பம் 43, எறையூர் 95, கள்ளக்குறிச்சி 100, தியாகதுருகம் 120, விருகாவூர் 110, சங்கராபுரம் 78, மூங்கில்துறைப்பட்டு 60, கடுவனுார் 110, அரியலுார் 95, மூரார்பாளையம் 47, ரிஷிவந்தியம் 107, சூளாங்குறிச்சி 114, கீழ்பாடி 107, கலையநல்லுார் 95, சின்னசேலம் கச்சிராயபாளையம் 24 மி.மீ., மழை பதிவானது.மாவட்டம் முழுவதும் 2,108 மி.மீ., சராசரியாக 100.40 மி.மீ., (10.6 செ.மீ.,) மழை பதிவாகியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கோவிலுாரில் 164 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE