பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்து மீண்டவர்குடும்பத்தினருடன் ஒப்படைப்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
கடலுார் - கடலுாரில் மனநலம் பாதித்து சுற்றி திரிந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.கடலுார் மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக கொண்டு, மனநல திட்ட ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் ஆதரவற்று சுற்றித் திரியும் மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக

கடலுார் - கடலுாரில் மனநலம் பாதித்து சுற்றி திரிந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.கடலுார் மாவட்டத்தில் கலெக்டரை தலைவராக கொண்டு, மனநல திட்ட ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் ஆதரவற்று சுற்றித் திரியும் மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மனநல காப்பகம் (ஒயாசிஸ் கருணா) செயல்படுகிறது. இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த ஹலிமுல்லா என்பவர் மன நலம் பாதித்து புவனகிரி பஸ் நிலையம் அருகில் கண்டறியப்பட்டார். ஓயாசிஸ் நிறுவனம் துணையுடன் காப்பகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது.அவர் உடல் குணமாகிய நிலையில், அவரது தகவலின் பேரில், ஆந்திராவிலிருந்து அவரது அண்ணனை வரவழைத்து அவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வழியனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X