சப் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சப் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா

Added : டிச 18, 2020 | கருத்துகள் (1)
Share
சிதம்பரம் - சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து வி.ஏ.ஓ., க்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அடுத்த நாஞ்சலுார் வி.ஏ.ஓ., லஷ்மி பிரியாவை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து வி.ஏ.ஓ.,க்கள் பல்வேறு கட்ட போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை

சிதம்பரம் - சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து வி.ஏ.ஓ., க்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அடுத்த நாஞ்சலுார் வி.ஏ.ஓ., லஷ்மி பிரியாவை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து வி.ஏ.ஓ.,க்கள் பல்வேறு கட்ட போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் கலைந்து செல்லவில்லை. பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வி.ஏ.ஓ., விற்கு வேறு இடத்தில் பணி அமர்த்த உத்தர விட்டதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X