பொது செய்தி

தமிழ்நாடு

விருதை நகர அ.தி.மு.க., மகளிர் குழு நியமனம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
விருத்தாசலம் விருத்தாசலம் நகர அ.தி.மு.க., சார்பில் 13வது வார்டில், பூத் கமிட்டிக்கு 25 பேர் அடங்கிய மகளிர் குழு நியமனம் செய்யப்பட்டது.மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் உத்தரவின்பேரில், விருத்தாசலம் நகர அ.தி.மு.க., சார்பில் 13வது வார்டில், மகளிர் குழு நியமிக்கும் பணி நடந்தது. நகர செயலாளர் சந்திர குமார் தலைமை தாங்கினார். ஐ.டி., அணி கோவை மண்டல துணை செயலாளர் அருண், நகர அவைத்

விருத்தாசலம் விருத்தாசலம் நகர அ.தி.மு.க., சார்பில் 13வது வார்டில், பூத் கமிட்டிக்கு 25 பேர் அடங்கிய மகளிர் குழு நியமனம் செய்யப்பட்டது.மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் உத்தரவின்பேரில், விருத்தாசலம் நகர அ.தி.மு.க., சார்பில் 13வது வார்டில், மகளிர் குழு நியமிக்கும் பணி நடந்தது. நகர செயலாளர் சந்திர குமார் தலைமை தாங்கினார். ஐ.டி., அணி கோவை மண்டல துணை செயலாளர் அருண், நகர அவைத் தலைவர் தங்கராசு, நகர துணை செயலாளர்கள் ஆண்டாள் கலிவரதன், சத்யா செல்வம், வட்ட செயலாளர் முக்தார் அலி முன்னிலை வகித்தனர்.பூத் கமிட்டிக்கு 25 பேர் அடங்கிய மகளிர் குழு நியமித்து, வாக்காளர் பட்டியல் கையேடு வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி ரஞ்சிதம் ராஜேந்திரன், நகர பொருளாளர் தங்க ஜெய்சங்கர், நகர இணை செயலாளர் மலர்கொடி உத்திராபதி, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் நடராஜன், வட்ட செயலாளர்கள் தென்றல் ராஜேந்திரன், மணி, மாரியப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X