பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் திருப்பள்ளியெழுச்சி

Added : டிச 18, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு - மார்கழி மாதத்தை முன்னிட்டு சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் வீரசக்திஆஞ்சனேயர், முத்து மாரியம்மன், மன்மதன் கோவில், வரசித்தி விநாயகர் கோவில்களில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் ஆரம்பமாகி ஆண்டாளின் திருப்பாவை, திருவெம்பாவை படித்தல் நிகழ்ச்சி நடந்து

சேத்தியாத்தோப்பு - மார்கழி மாதத்தை முன்னிட்டு சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் வீரசக்திஆஞ்சனேயர், முத்து மாரியம்மன், மன்மதன் கோவில், வரசித்தி விநாயகர் கோவில்களில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் ஆரம்பமாகி ஆண்டாளின் திருப்பாவை, திருவெம்பாவை படித்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X