மின்இணைப்பின்றி வீணாகும் அங்கன்வாடி மைய கட்டடம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
பெண்ணாடம் - பெண்ணாடம் காமராஜர் தெருவில், பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம், சோழநகரில் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய எம்.எல்.ஏ., தமிழ்அழகன் தொகுதி மேம்பாட்டு நிதி, ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், காமராஜர்தெருவில் புதிதாக அங்கன்வாடி மையம்

பெண்ணாடம் - பெண்ணாடம் காமராஜர் தெருவில், பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம், சோழநகரில் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய எம்.எல்.ஏ., தமிழ்அழகன் தொகுதி மேம்பாட்டு நிதி, ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், காமராஜர்தெருவில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. மின் இணைப்பு மட்டும் வழங்கவில்லை. இதனால், அங்கன்வாடி மையம் வாடகை கட்டடத்தில் இயங்குவதுடன், புதிய கட்டடம் பாழாகிறது.காமராஜர் தெருவில் பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு வழங்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X