பொது செய்தி

தமிழ்நாடு

எடை கணக்கில் புத்தக விற்பனை

Added : டிச 18, 2020
Share
Advertisement
ஆழ்வார்பேட்டை - ஆழ்வார்பேட்டையில், எடை கணக்கில், பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் கண்காட்சி நடக்கிறது.சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் உள்ள சங்கரா ஹாலில், எடை கணக்கில் புத்தகங்கள் விற்பனை செய்யும் கண்காட்சி நடக்கிறது.லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட பழைய ஆங்கில புத்தகங்கள், விற்பனையில் இடம் பெற்றுள்ளன.காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி,

ஆழ்வார்பேட்டை - ஆழ்வார்பேட்டையில், எடை கணக்கில், பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் கண்காட்சி நடக்கிறது.சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் உள்ள சங்கரா ஹாலில், எடை கணக்கில் புத்தகங்கள் விற்பனை செய்யும் கண்காட்சி நடக்கிறது.லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட பழைய ஆங்கில புத்தகங்கள், விற்பனையில் இடம் பெற்றுள்ளன.காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி, வரும், 20ம் தேதி நிறைவடைய உள்ளது.லட்சக்கணக்கில் புத்தகங்கள் குவிந்துள்ள இக்கண்காட்சியில், தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களை, எடை போட்டு, அதற்கேற்ப பணம் பெற்றுக் கொள்கின்றனர்.கதை, இலக்கிய பொக்கிஷ புத்தகங்கள் கிலோ, 100 ரூபாய், உயர்தர குழந்தைகள் வண்ணப்படம் மற்றும் கதையல்லாத புத்தகங்கள் கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் குழந்தைகள் பாட புத்தகங்கள் கிலோ, 400 ரூபாய் என, விற்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X