பொது செய்தி

தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கம் நலத்திட்ட உதவிகள்

Added : டிச 18, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சியில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் நகர தலைமை அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர தலைவர் குட்டப்பன், மாநில பேச்சாளர், செயலாளருமான அக்குபாய் முன்னிலை வகித்தார்.நடிகர் மகேந்திரன், திருநங்கைகளுக்கு பொருட்களை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சியில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் நகர தலைமை அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர தலைவர் குட்டப்பன், மாநில பேச்சாளர், செயலாளருமான அக்குபாய் முன்னிலை வகித்தார்.நடிகர் மகேந்திரன், திருநங்கைகளுக்கு பொருட்களை வழங்கினார். திருநங்கைகளுக்கு, சேலை, அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நகர கவுரவ தலைவர் நவீன்குமார், பொறுப்பாளர் விவேக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X