பொது செய்தி

தமிழ்நாடு

பனிப்பொழிவால் காய்ச்சல் மருந்து வழங்க கோரிக்கை

Added : டிச 18, 2020
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில், பெய்த மழை மற்றும் பனிப்பொழிவால் சளி, காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.கிணத்துக்கடவு சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், சளி, காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.நோயாளிகளை பரிசோதிக்காமல், கொரோனா பரிசோதனை செய்து வருமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில், பெய்த மழை மற்றும் பனிப்பொழிவால் சளி, காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.கிணத்துக்கடவு சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், சளி, காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.நோயாளிகளை பரிசோதிக்காமல், கொரோனா பரிசோதனை செய்து வருமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில், சுகாதாரத் துறையினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்கி, கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை மட்டும் மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X