சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம ஊழியர் சங்கத்தினர் மடத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம்

Added : டிச 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மடத்துக்குளம்:வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத்தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார்.பொங்கல் போனஸ், 'டி' பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவது போல நாள் கணக்கில் வழங்க வேண்டும். ஜமாபந்தி காலத்தில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு ஜமாபந்தி படி வழங்க வேண்டும்,வெள்ளம், புயல், சுனாமி, கொேரானா போன்ற இயற்கை
 கிராம ஊழியர் சங்கத்தினர் மடத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம்

மடத்துக்குளம்:வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத்தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார்.பொங்கல் போனஸ், 'டி' பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவது போல நாள் கணக்கில் வழங்க வேண்டும். ஜமாபந்தி காலத்தில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு ஜமாபந்தி படி வழங்க வேண்டும்,வெள்ளம், புயல், சுனாமி, கொேரானா போன்ற இயற்கை இடர்பாடு பணிகளுக்கு சிறப்பு படி வழங்க வேண்டும், அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் பழைய முறைபடி ஓய்வூதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக கிராம உதவியாளர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்,வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-டிச-202012:03:30 IST Report Abuse
Bhaskaran பதினாலு அம்சக்கோரிக்கைகாகபோராட பத்திநாலுபேர்கூட இல்லை மொத்தம் ஏழுபேர்தான் இருக்காங்க .எல்லாம் சரிதான் நாங்க லஞ்சம் வாங்கமாட்டோம்னு எழுதிக்கொடுங்களேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X