கோயில்கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:00 மணி.மார்கழி பாவை விழா - பாவைப்பாடல், பக்திப்பாடல், கூட்டுவழிபாடு: பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நடத்துபவர்: விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, காலை 6:00 மணி.ஆராட்டு விழா : ஐயப்பன் கோயில், தென்கரை வைகை ஆறு, சோழவந்தான், காலை 10:00 மணி.முருகன், துர்க்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி, திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம், அதிகாலை 5:30 மணி.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதுரை, மதியம் 3:00 மணி.துர்க்கை அம்மனுக்கு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, மதுரை, காலை 8:00 மணி.அம்மனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாக ராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, மண்டல பூஜை, மாலை 5:00 மணி.துர்காதேவிக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், அதிகாலை 5:00 மணி, திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம், அதிகாலை 5:30 மணி, ராகுகால பூஜை, காலை 10;00 மணி, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.திருப்பள்ளி எழுச்சி: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்றம், அதிகாலை 5:30 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலகவளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.பொதுஇலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர் நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.மாணவர்களிடையே ஊடகங்களின் தாக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, பேசுபவர்: சென்னை தென்னாடு ஊடக படிப்புகள் தலைமை நிர்வாக அதிகாரி ஹயக்கிரீவன், காலை 10.00 மணி, பாம்புகளின் ரகசியங்கள் குறித்த கலந்துரையாடல், பேசுபவர்: நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை தலைவர் ரமேஷ், மதியம் 12:15 மணி.சர்வதேச புலம் பெயர்வோர் தினம்: கன்னிகா பரமேஸ்வரி கல்யாண மகால், மேலுார், பேசுபவர்: வழக்கறிஞர் அழகுமணி, ஏற்பாடு: மருதம் வட்டார களஞ்சியம், தானம் அறக்கட்டளை, காலை 10:30 மணி.கட்டட கட்டுமான இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பொருட்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர், மதுரை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி.யோகா, தியானம்யோகா: கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, நடத்து பவர்: யோகா ஆசிரியர் கங்காதரன், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா மையம், காலை 6:00 மணி.யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE