சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரு வயது குழந்தை உடல் ஏரியில் மீட்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே, தமிழக - ஆந்திரா எல்லையில், ஓ.என்.கொத்தூர் கிராமம் அருகே உள்ள ஏரியில், குழந்தையின் உடல் மிதந்துள்ளது. அந்த வழியே சென்ற சிலர், ஆந்திரா மாநில குடிப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். அது ஒரு வயது பெண் குழந்தை என்று, போலீசார் தெரிவித்தனர். அந்த குழந்தை ஆந்திரா எல்லை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே, தமிழக - ஆந்திரா எல்லையில், ஓ.என்.கொத்தூர் கிராமம் அருகே உள்ள ஏரியில், குழந்தையின் உடல் மிதந்துள்ளது. அந்த வழியே சென்ற சிலர், ஆந்திரா மாநில குடிப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். அது ஒரு வயது பெண் குழந்தை என்று, போலீசார் தெரிவித்தனர். அந்த குழந்தை ஆந்திரா எல்லை பகுதியில் உள்ளவர்களின் குழந்தையா அல்லது வேப்பனஹள்ளி சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்களுடையதா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X