பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் போலீசாரை கண்டித்து சேலம் சிறையில் கைதி உண்ணாவிரதம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
சேலம்: நாமக்கல் போலீசாரை கண்டித்து, சேலம் சிறையில் உள்ள கைதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்தவர் ராஜசேகர், 45. இவர் மீது, பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதால், நாமக்கல் மாவட்ட போலீசார், கடந்த ஆகஸ்டில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால், பொய் வழக்கில் கைது செய்ததாக கூறி,

சேலம்: நாமக்கல் போலீசாரை கண்டித்து, சேலம் சிறையில் உள்ள கைதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்தவர் ராஜசேகர், 45. இவர் மீது, பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதால், நாமக்கல் மாவட்ட போலீசார், கடந்த ஆகஸ்டில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால், பொய் வழக்கில் கைது செய்ததாக கூறி, கடந்த டிச., 15 முதல், அவர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X