பொது செய்தி

இந்தியா

கேரள நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
திருவனந்தபுரம்: ஐக்கிய நாடுகள் சபை, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, இந்தியாவை சேர்ந்த, 170 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், 64 தனியார் நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன.இதன்படி, கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, 'வித்யுதி எனர்ஜி சர்வீசஸ்' என்ற, பெண்களால் நிர்வகிக்கப்படும் தொழில் நிறுவனம், ஐ.நா.,வுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ஆற்றல்

திருவனந்தபுரம்: ஐக்கிய நாடுகள் சபை, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, இந்தியாவை சேர்ந்த, 170 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், 64 தனியார் நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன.இதன்படி, கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, 'வித்யுதி எனர்ஜி சர்வீசஸ்' என்ற, பெண்களால் நிர்வகிக்கப்படும் தொழில் நிறுவனம், ஐ.நா.,வுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ஆற்றல் பயன்பாடு மற்றும் அதன் சேமிப்பு முறையை கண்டறிந்து, அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் இந்த நிறுவனம், கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் நிறுவனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X