குரங்குகள் அட்டகாசம்

Added : டிச 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அவுரங்காபாத்: மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் அப்லா கிராமத்தில், குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அந்தக் குரங்குகள், வயலில் விளையும் பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இந்தக் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குரங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து வனத்துறைக்கு

அவுரங்காபாத்: மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் அப்லா கிராமத்தில், குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அந்தக் குரங்குகள், வயலில் விளையும் பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இந்தக் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குரங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து வனத்துறைக்கு இதுவரை புகார் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-டிச-202011:45:07 IST Report Abuse
Murugu. we think it is all planed by pajrangthal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X