வழிகாட்டி பலகை மாற்ற நடவடிக்கை தேவை

Added : டிச 18, 2020
Share
Advertisement
கரூர்: கரூர்-வெங்கமேடு சாலை சர்ச் கார்னர் பகுதியில், நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு ஊர்களுக்கு செல்ல, கிலோ மீட்டர் விபரம் கொண்ட வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பல ஊர்களின் பெயர்கள் அழிந்த நிலையில் உள்ளன. பலகையும் எந்த நேரமும் கீழே விழும் நிலையிலும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், ஊர்களின் பெயர்களை புதிதாக எழுதி, பலகையை புதுப்பிக்க வேண்டும். இதுபோல்,

கரூர்: கரூர்-வெங்கமேடு சாலை சர்ச் கார்னர் பகுதியில், நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு ஊர்களுக்கு செல்ல, கிலோ மீட்டர் விபரம் கொண்ட வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பல ஊர்களின் பெயர்கள் அழிந்த நிலையில் உள்ளன. பலகையும் எந்த நேரமும் கீழே விழும் நிலையிலும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், ஊர்களின் பெயர்களை புதிதாக எழுதி, பலகையை புதுப்பிக்க வேண்டும். இதுபோல், சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான வழிகாட்டி பலகைகளையும் சீரமைத்தால், வாகன ஓட்டிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X