சீனாவின் குட்டை வெளிப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் கைது

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
கடந்த ஆண்டு டிச., மாதம் சீனாவின் ஒரு வூஹான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியது. பரிசோதனை கூடத்தில் இருந்த வவ்வால் இறகு சாம்பிள் குளிர்பதனப் பெட்டியில் இருந்து தவறுதலாக குப்பையில் கொட்டப்பட்டது. இது அருகிலிருந்த இறைச்சி சந்தைக்கு சென்று வாடிக்கையாளர்கள் அதனை சாப்பிட்டு கொரோனா வைரஸ் அவர்களது நுரையீரலை பாதித்து உலகம் முழுவதும் பரவியது என்று சீன

கடந்த ஆண்டு டிச., மாதம் சீனாவின் ஒரு வூஹான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியது. பரிசோதனை கூடத்தில் இருந்த வவ்வால் இறகு சாம்பிள் குளிர்பதனப் பெட்டியில் இருந்து தவறுதலாக குப்பையில் கொட்டப்பட்டது.latest tamil news
இது அருகிலிருந்த இறைச்சி சந்தைக்கு சென்று வாடிக்கையாளர்கள் அதனை சாப்பிட்டு கொரோனா வைரஸ் அவர்களது நுரையீரலை பாதித்து உலகம் முழுவதும் பரவியது என்று சீன அரசு கூறுகிறது.
ஆனால் எதிரி நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதா என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து கொரோனா தடுப்பு மருந்து சோதனை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கையை முன்வைத்தனர்.

தற்போது சீனாவில் பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சாங் சான் என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் பத்திகையாளர் கடந்த பிப்ரவரி மாதம் வூஹானுக்குச் சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை தனது செல்போன் மூலம் வெளியுலகுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்துவந்தார்.


latest tamil newsகொரோனா பரவலை சீன அரசு ஆரம்ப கட்டத்தில் வெளியுலகில் இருந்து மறைத்ததாக இன்னமும் குற்றச்சாட்டு உள்ள நிலையில் வூஹானில் என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்கு காட்ட அவர் முயற்சி மேற்கொண்டார். இதனை அடுத்து கடந்த மே மாதம் அவர் கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
வரும் டிசம்பர் 28-ஆம் தேதி இவர் ஷாங்காய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சீன அரசின் அடக்குமுறையை எதிர்த்து இவர் கடந்த ஜூன் மாதம் உண்ணாவிரதம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
19-டிச-202016:45:28 IST Report Abuse
mohan தற்போது நாட்டிற்கு, ஒரு தேசிய மொழி, ஒரே கல்வி கொள்கை...அனைவர்க்கும் புரிந்துமான மக்கள் தொகை கட்டுப்பாடு...இல்லாவிட்டால் இந்தியா என்றைக்குமே முன்னேற முடியாது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19-டிச-202018:44:58 IST Report Abuse
 Muruga Velஹூஸ்டன் நகரில் நூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் இருக்கிறார்கள் ..மக்கள் தொகை கட்டுப்பாடு விஷயத்தில் பொதுமக்கள் தான் சிந்திக்கணும்...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-டிச-202015:29:00 IST Report Abuse
S.Baliah Seer சீனாவின் ஆராய்ச்சி- வவ்வால் உடல் மற்றும் அதன் இறக்கை இடுக்குகளில் நூற்றுக்கணக்கான வெவேறு கிருமிகள் இருந்தும் அது எப்படி உயி வாழ்கிறது என்பது உண்மையானால் வவ்வால் இறக்கைகள் மூலம் இவர்கள் சொல்லும் கொரோனா கிருமி பரவ வாய்ப்பே இல்லை.இலுப்பை மரங்களில் வவ்வால் கூட்டம் அலைமோதும்.மற்ற பறவைகள் அவற்றை வேட்டையாடி ஆங்காங்கே பிய்த்துப் போட்டிருக்கும்.வவ்வால் கறியை உண்பவர்களுக்கு இருக்கிறார்கள். தேளில் கடுமையான விஷம் இருந்தும் அதை சீனர்கள் கடித்து தின்பதை பார்க்கிறோம். பல்லி வெந்தால் தான் ரசாயன மாறுதல் ஏற்பட்டு கொடிய விஷமாகிறது.ஆக சீன வைரஸ் லெபோரேட்டரியில் வவ்வாலின் இறக்கையில் இவர்கள் வேறு சில வைரஸ்களின் சாம்பிளை இன்ஜெக்ஷன் மூலம் ஏற்றியே பரப்பி இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
19-டிச-202013:32:28 IST Report Abuse
mohan நம் மக்கள், எவ்வள்வு தகவல் அறிவின் விழிப்புணர்வு பாருங்கள்... அதனால் தான் இந்தியா இன்னும் மேற்கு நாடுகளுக்கு அடிமையாய் இருக்கிறது...கல்வி, மக்கள் தொகை, வியாபாரம், ஆகியவற்றை பயன் படுத்தி இன்னும் அடிமையாக வைக்க பட்டு இருக்கிறோம்... நாம் நினைக்கிறோம்,இந பிரச்சனை, ஜாதி பிரச்சனை என்று.. இதற்கு முழுக்க வெளி நாட்டு நபர்கள் தான் காரணம்...அதே போல் இந்த வைரஸ் பிரசனை செய்பவர்கள, எந்த நாட்டில் இருந்தாழும், அவர்களுக்கு பணம் தான் முக்கியம்.. அவர்களுக்கு, இது தாய் நாடு, இது நாம் வாழும் நாடு என்று எல்லாம் கிடையாது...பணம் என்றல்... என்ன வேண்டுமானாலும் செய்வர்...இதற்கென்று இல்லு-குழு உள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X