சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் 15 திருட்டு பைக்குகள் பறிமுதல் : குற்றவாளி தப்பி ஓட்டம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
திருச்சி : திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமீன் அன்சாரி என்பவரை டூவீலர் திருட்டு வழக்கு காரணமாக திருச்சி மாநகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த தகவல் அடிப்படையில் 15 திருட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்

திருச்சி : திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமீன் அன்சாரி என்பவரை டூவீலர் திருட்டு வழக்கு காரணமாக திருச்சி மாநகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த தகவல் அடிப்படையில் 15 திருட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கழிவறைக்கு செல்வதாக கூறி கழிவறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பிச் சென்றார். அவரை திருச்சி மாநகர போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X