குண்டு வெடிப்பில் 15 குழந்தைகள் பலி

Added : டிச 18, 2020
Share
Advertisement
காபூல்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில், ரிக் ஷாவில் குண்டு வைத்து, அதை வெடிக்கச் செய்து, பயங்கரவாதிகள்நேற்று தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூரமான தாக்குதலில், 15 குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.இதனால், அந்த பகுதியில், பெரும்

காபூல்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில், ரிக் ஷாவில் குண்டு வைத்து, அதை வெடிக்கச் செய்து, பயங்கரவாதிகள்நேற்று தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூரமான தாக்குதலில், 15 குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.இதனால், அந்த பகுதியில், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X