சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி மூதாட்டி பலி

Added : டிச 18, 2020
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மோதி மூதாட்டி இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராணி, 60; இவர் கடந்த 10ந் தேதி ஆடுகளை ஓட்டிக்கொண்டு டி.கொளத்துார் - மேட்டுக்குப்பம் வழியாக வீட்டிற்கு சென்றார்.அப்போது சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண், 25; ஓட்டி வந்த பைக் ராஜாராணி மீது மோதியது. இதில்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மோதி மூதாட்டி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராணி, 60; இவர் கடந்த 10ந் தேதி ஆடுகளை ஓட்டிக்கொண்டு டி.கொளத்துார் - மேட்டுக்குப்பம் வழியாக வீட்டிற்கு சென்றார்.அப்போது சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண், 25; ஓட்டி வந்த பைக் ராஜாராணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜாராணி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X