சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலி

Added : டிச 18, 2020
Share
Advertisement
செஞ்சி : அனந்தபுரம் அருகே ஏரி உபரி நீர் வெள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி இறந்தார். விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அடுத்த வெள்ளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் சிவப்பிரகாசம் 55: கால் ஊனமுற்றவர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை இவரது விவசாய நிலத்தை மூழ்கடித்து ஏரி உபரி நீர் சென்றது.இதை பார்ப்பதற்காக நேற்று காலை 11:00 மணிக்கு சிவப்பிரகாசம் விவசாய

செஞ்சி : அனந்தபுரம் அருகே ஏரி உபரி நீர் வெள்ளத்தில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அடுத்த வெள்ளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் சிவப்பிரகாசம் 55: கால் ஊனமுற்றவர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை இவரது விவசாய நிலத்தை மூழ்கடித்து ஏரி உபரி நீர் சென்றது.இதை பார்ப்பதற்காக நேற்று காலை 11:00 மணிக்கு சிவப்பிரகாசம் விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு அதிக அளவில் சென்ற வெள்ளத்தில் தவறி விழுந்தார். இதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் சிவப்பிரகாசத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதற்குள் சிவபிரகாசம் இறந்தார். அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X