பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதமடை கிராமத்தை சூழ்ந்த மழைநீர்

Added : டிச 19, 2020
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை ஊராட்சிக்குட்பட்ட ராமநாதமடையில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் கன மழையால், மழை நீர் வெளியேற வழியின்றி ராமநாதமடை கிராமத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.ஒரு சில வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் கிராமத்தினர் சிரமமடைந்தனர். ஊராட்சி

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை ஊராட்சிக்குட்பட்ட ராமநாதமடையில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் கன மழையால், மழை நீர் வெளியேற வழியின்றி ராமநாதமடை கிராமத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.ஒரு சில வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் கிராமத்தினர் சிரமமடைந்தனர். ஊராட்சி தலைவர் கனிமொழி தலைமையில் கிராமத்தினர் இயந்திரம் மூலம் வாறுகால் பகுதியை சீர்செய்து, தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X