பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : டிச 19, 2020
Share
Advertisement
சூதாடியநால்வர் கைதுதிண்டுக்கல்: தமிழர் மாமன்றம் வலியுறுத்தல்திண்டுக்கல்: தமிழர் மாமன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொருளாளர் தமிழ்சண்முகம் முன்னிலை வகித்தார். செயலாளர் சத்தியநாதன் வரவேற்றார். தமிழ்வழி பயில்வோருக்கு வேலை வாய்ப்பில் 80 சதவீதம், மத்தியரசு வேலைவாய்ப்பில் 60 சதவீதம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சூதாடியநால்வர் கைதுதிண்டுக்கல்:
தமிழர் மாமன்றம் வலியுறுத்தல்திண்டுக்கல்: தமிழர் மாமன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொருளாளர் தமிழ்சண்முகம் முன்னிலை வகித்தார். செயலாளர் சத்தியநாதன் வரவேற்றார். தமிழ்வழி பயில்வோருக்கு வேலை வாய்ப்பில் 80 சதவீதம், மத்தியரசு வேலைவாய்ப்பில் 60 சதவீதம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழ் இலக்கிய மன்ற நிறுவனர் அவனிமாடசாமி உட்பட பலர் பேசினர்.ஆடுகள் வழங்கல்செம்பட்டி:

பஸ் வசதி கேட்டு மனுவேடசந்துார்: ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஏராளமான நுாற்பாலைகள் மற்றும் சிறு தொழில்நிறுவனங்கள், கோயில்கள் உள்ளன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில், மாலை 7;30மணிக்கு மேல் அரசு பஸ் போக்குவரத்து இல்லை. கொரோனா காரணமாகநிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து இன்னும் வரவில்லை.இப்பகுதி மக்களின் நலன் கருதி, இரவு 9.30 மணி வரை இவ்வழித்தடத்தில் டவுன் பஸ்போக்குவரத்தை துவக்க வேண்டும்.பயிற்சி முகாம்குஜிலியம்பாறை:

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X