பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் சாரல் மழை

Added : டிச 19, 2020
Share
Advertisement
மதுரை : மதுரையில் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் சீரான இடைவெளியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சில்லென்ற சீதோஷ்ணம்பரவியது.அதிகபட்சமாக தனியாமங்கலத்தில் 15 மி.மீ,விரகனுார் 14, சாத்தையாறு 13, சிட்டம்பட்டி 12.6, மேலுார் 12, புலிபட்டி 11.20,கள்ளிக்குடி 10.2, ஏர்போர்ட்டில் 7.7 மி.மீ. மழை பதிவானது.பெரியாறு அணை நீர்மட்டம் 123.35 அடி, நீர் இருப்பு 3291 மில்லியன் கனஅடி, நீர்

மதுரை : மதுரையில் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் சீரான இடைவெளியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சில்லென்ற சீதோஷ்ணம்பரவியது.அதிகபட்சமாக தனியாமங்கலத்தில் 15 மி.மீ,விரகனுார் 14, சாத்தையாறு 13, சிட்டம்பட்டி 12.6, மேலுார் 12, புலிபட்டி 11.20,கள்ளிக்குடி 10.2, ஏர்போர்ட்டில் 7.7 மி.மீ. மழை பதிவானது.பெரியாறு அணை நீர்மட்டம் 123.35 அடி, நீர் இருப்பு 3291 மில்லியன் கனஅடி, நீர் வரத்து வினாடிக்கு 597, நீர் வெளியேற்றம் 1133 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 57.81 அடி, நீர் இருப்பு 3195 மில்லியன் கனஅடி, நீர்வரத்துவினாடிக்கு 1209, வெளியேற்றம் 369 கனஅடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X