பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கால சேவை கையேடு வெளியீடு

Added : டிச 19, 2020
Share
Advertisement
மதுரை : மதுரையில் கேசவசேவா கேந்திரம் சேவா பாரதி மூலம் கொரோனா பேரிடர்கால சேவை கையேடு வெளியிடப்பட்டது. பிரதியை தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதி பெற்றார்.கொரோனா பேரிடரில் இவ்வமைப்பு சார்பில் அரசு மருத்துவமனை டாக்டர், நோயாளி, செவிலியர், மாநகராட்சி சுகாதார நிலையங்கள், ஆதரவற்றோருக்கு என 1.80 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.மேலும் அரிசி, மளிகைப்

மதுரை : மதுரையில் கேசவசேவா கேந்திரம் சேவா பாரதி மூலம் கொரோனா பேரிடர்கால சேவை கையேடு வெளியிடப்பட்டது.

பிரதியை தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதி பெற்றார்.கொரோனா பேரிடரில் இவ்வமைப்பு சார்பில் அரசு மருத்துவமனை டாக்டர், நோயாளி, செவிலியர், மாநகராட்சி சுகாதார நிலையங்கள், ஆதரவற்றோருக்கு என 1.80 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.மேலும் அரிசி, மளிகைப் பொருட்கள் 7800 பேருக்கும், கபசுரக் குடிநீர் 1.20 லட்சம் பேருக்கும், முக கவசங்கள் 25 ஆயிரம் பேருக்கும், ஓமியோபதி மருந்து 1.25 கோடி பேருக்கும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இப்பணிகளின் தொகுப்பு கையேட்டை டாக்டர் ஆர்.லட்சுமிபதியிடம் கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார், இணை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X