பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பிய பதினெட்டு குளங்கள் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு

Added : டிச 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பழநி : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த மழையால் பழநி வரதமாநதி அணையின் கீழ் உள்ள பதினெட்டு குளங்கள் நிரம்பின. பழநி பகுதி அணைகள் நிரம்பியதைத் தொடர்ந்து உபரி நீர் குளங்களுக்கு திறந்து விடப்பட்டது. இதில் வரதமாநதி அணையின் பாசனத்தில் உள்ள பாப்பன் குளம், பட்டிக்குளம், பெரியகுளம், மாப்பிள்ளைநாயக்கன் குளம், குமாரநாயக்கன் குளம் உட்பட 18 குளங்களில் தண்ணீர் நிரம்பி

பழநி : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த மழையால் பழநி வரதமாநதி அணையின் கீழ் உள்ள பதினெட்டு குளங்கள் நிரம்பின.

பழநி பகுதி அணைகள் நிரம்பியதைத் தொடர்ந்து உபரி நீர் குளங்களுக்கு திறந்து விடப்பட்டது. இதில் வரதமாநதி அணையின் பாசனத்தில் உள்ள பாப்பன் குளம், பட்டிக்குளம், பெரியகுளம், மாப்பிள்ளைநாயக்கன் குளம், குமாரநாயக்கன் குளம் உட்பட 18 குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது.இதில் 5523 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வரதமாநதி குளத்து பாசன விவசாயிகள் அரசு அதிகாரிகளை பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை துணை கண்காணிப்பாளர் பியூலா, செயற்பொறியாளர் கோபி, இளம் செயற் பொறியாளர் கண்ணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sar - Dindigul,இந்தியா
19-டிச-202023:16:34 IST Report Abuse
Sar Sir ,,olunga work panra govt people epavum smart than ..a.vellodu la irukura oru dam muluthum pul mandi iruku shutter 2m udanchi iruku..ana intha area pwd thoongitu than sir iruku...nanga than epavum Pavama theruvula nikirom..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X