சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறையில் ஆயுள் கைதி துாக்கிட்டு தற்கொலை

Added : டிச 19, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் நாசர் 43. 2001ல் பெண்ணிண் கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 2003ல் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.2003 முதல் மதுரை மத்திய சிறையில்

மதுரை : மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் நாசர் 43. 2001ல் பெண்ணிண் கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் 2003ல் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.2003 முதல் மதுரை மத்திய சிறையில் நாசர் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிந்தும் பொது மன்னிப்பில் தன்னை வெளியே விடவில்லை என்று கவலையில் இருந்தார்.இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 12:00 மணிக்கு கைதிகள் அறையில் துணி காயப்போடும் ஆணியில் லுங்கியை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்தார். சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா டி.ஐ.ஜி., பழனி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X