சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 14 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : டிச 19, 2020
Share
Advertisement
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேர், குணமாகி, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நீலகிரியில், 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தொற்று பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை, 7,754 ஆனது. நேற்று ஒரே நாளில், 14 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 7,565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 147 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேர், குணமாகி, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

நீலகிரியில், 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தொற்று பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை, 7,754 ஆனது. நேற்று ஒரே நாளில், 14 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 7,565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 147 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 42 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X