திருப்பூர்:பா.ஜ., இளைஞரணி மற்றும் 'யங் லோட்டஸ் டிராபி' சார்பில் பத்துஓவர் கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஞாயிறன்றும் நடக்க உள்ளது.முதல்போட்டி வரும், 20ம் தேதி நடக்கிறது. போட்டியில் திறமை காட்டும் அணிக்கு முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்கு பரிசு, கோப்பை வழங்கப்படும்.தொடர் நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர் விருது வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 73737 37068 என்ற எண்ணில் அழைக்கலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement