பொது செய்தி

இந்தியா

ஒரு 'பிட்காய்ன்' மதிப்பு ரூ.3 கோடியை தொடும்!

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : மெய்நிகர் நாணயமான, 'பிட்காய்ன்' மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 1 பிட்காய்ன் விலை, இந்திய மதிப்பில், 17.03 லட்சம் ரூபாய் என்ற உயரத்தை எட்டியிருக்கிறது.பிட்காய்ன் மதிப்பு, நடப்பு ஆண்டில் மட்டும், 220 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதன் மதிப்பு விரைவில், 4 லட்சம் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 2.96 கோடி

புதுடில்லி : மெய்நிகர் நாணயமான, 'பிட்காய்ன்' மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 1 பிட்காய்ன் விலை, இந்திய மதிப்பில், 17.03 லட்சம் ரூபாய் என்ற உயரத்தை எட்டியிருக்கிறது.



latest tamil news



பிட்காய்ன் மதிப்பு, நடப்பு ஆண்டில் மட்டும், 220 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதன் மதிப்பு விரைவில், 4 லட்சம் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 2.96 கோடி ரூபாயை
எட்டும் என்கின்றனர், நிபுணர்கள். இதற்கிடையே, சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாத உயரத்துக்கு சென்றுவிட்டது, பிட்காய்ன்.


latest tamil news




கொரோனா காலத்தில், தங்கம், பங்குச் சந்தை ஆகியவற்றின் விலைகளில் அதிக ஏற்ற - இறக்கங்கள் இருந்த நிலையில், பிட்காய்ன் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
19-டிச-202011:27:46 IST Report Abuse
J.Isaac பிட் காயின் தங்கமா? வெள்ளியா ? பித்தளையா ? எடை? பங்கு சந்தை ஒரு சூதாட்டம், அதுபோல் இதும் சூதாட்டமா?
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
19-டிச-202013:02:12 IST Report Abuse
இரா. பாலாபங்குச் சந்தை, சூதாட்டமா?...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
19-டிச-202010:54:18 IST Report Abuse
J.Isaac பிட் காயினா ?
Rate this:
Cancel
BTC.INFO - BTC,அல்பேனியா
19-டிச-202010:36:17 IST Report Abuse
BTC.INFO . HE IS THE FOUNDER OF BITCOIN.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X