பட்டா கேட்டு மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 19, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே துங்காவி ஊராட்சி மலையாண்டிபட்டினத்தில் வசிக்கும், 50க்கும் மேற்பட்டவர்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், நேற்று இரவு துங்காவி -- வேடப்பட்டி ரோட்டில், இவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே துங்காவி ஊராட்சி மலையாண்டிபட்டினத்தில் வசிக்கும், 50க்கும் மேற்பட்டவர்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், நேற்று இரவு துங்காவி -- வேடப்பட்டி ரோட்டில், இவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கணியூர் போலீசார் சமரசம் பேசினர். அதற்கு பின்பும் அங்கு போராட்டம் தொடர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X