பரபரப்பான சூழலில் மேவங்கம் சென்றார் அமித்ஷா

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங். கட்சி கலகலக்க துவங்கியுள்ள நிலையில், 2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மேற்குவங்கம் சென்றார்.மேற்கு வங்க சட்டசபைக்கு, ஆறு மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதில்ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ. பக்கம் தாவ தயாராகி வருகின்றனர். பலர்

புதுடில்லி: மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங். கட்சி கலகலக்க துவங்கியுள்ள நிலையில், 2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மேற்குவங்கம் சென்றார்.



latest tamil news




மேற்கு வங்க சட்டசபைக்கு, ஆறு மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதில்ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ. பக்கம் தாவ தயாராகி வருகின்றனர். பலர் மம்தா கட்சியில் இருந்து விலகினர். இதனால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது,

இந்த பரபரப்பான சூழலில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 2நாள் பயணமாக, மேற்கு வங்கத்துக்கு இன்று சென்றார். பல்வேறு தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகிய பலரும், பா.ஜ.,வில் சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மேலும் 3 திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதாக தகவல் வெளியானது. தேர்தலுக்கு ஆறு மாதம் உள்ள நிலையில் , மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-டிச-202014:43:03 IST Report Abuse
S.Baliah Seer மக்களை அமைதியாய் வாழ விடுங்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-டிச-202014:32:14 IST Report Abuse
sankaseshan தேர்தல் நெருங்க நெருங்க மமதை யின் சாமி ஆட்டம் அதிகம் ஆகும் , குரங்கு கல்லு குடித்து தேளும் கொட்டிய கதைதான் .
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
19-டிச-202010:08:17 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சீக்கிரம் பேக் அப்தான்
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
19-டிச-202011:05:17 IST Report Abuse
vadiveluஅவ்வளுவு சீக்கிரம் மம்தாவை பேக் அப் செய்ய மாட்டார்.தேர்தலில் தூர்த்து ஓடிஏ விடுவார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X