பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு ரூ.1.5 லட்சம் ஊக்கத்தொகை

Added : டிச 19, 2020
Share
Advertisement
ஈரோடு: பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமதி, 2017-18ல், தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டியில், தமிழக அணியில் இடம் பிடித்தார். இவர், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், வெள்ளிப்பதக்கம் வென்றார். இதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஊக்கத்தொகை வழங்கும் விழா, ஈரோட்டில் நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன்

ஈரோடு: பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமதி, 2017-18ல், தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டியில், தமிழக அணியில் இடம் பிடித்தார். இவர், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், வெள்ளிப்பதக்கம் வென்றார். இதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஊக்கத்தொகை வழங்கும் விழா, ஈரோட்டில் நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர், மாணவியை பாராட்டி, 1.5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினர். மாணவி, உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆகியோரை, பள்ளி தலைவர் யசோதரன், துணைத்தலைவர் குமாரசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X