கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கூடமலை, சின்னகரட்டூர், கல்லாறு நீரோடை பகுதியில், கடந்த, 15ல், மண்ணில் புதைத்து வைத்திருந்த, ஆறு பேரல்களில், 600 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து, போலீசார் அழித்தனர். விசாரணையில், கூடமலை, பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ராஜேஷ், 30, ஊறல் போட்டது தெரிந்தது. கெங்கவல்லி போலீசார், நேற்று, ராஜே ?ஷ கைது செய்தனர். அதேபோல், தெடாவூரில், மதுபாட்டில் வைத்து விற்ற செல்வராஜ், 45, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement