ஓடையில் சாராய ஊறல்: வாலிபர் அதிரடி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடையில் சாராய ஊறல்: வாலிபர் அதிரடி கைது

Added : டிச 19, 2020
Share
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கூடமலை, சின்னகரட்டூர், கல்லாறு நீரோடை பகுதியில், கடந்த, 15ல், மண்ணில் புதைத்து வைத்திருந்த, ஆறு பேரல்களில், 600 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து, போலீசார் அழித்தனர். விசாரணையில், கூடமலை, பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ராஜேஷ், 30, ஊறல் போட்டது தெரிந்தது. கெங்கவல்லி போலீசார், நேற்று, ராஜே ?ஷ கைது செய்தனர். அதேபோல், தெடாவூரில், மதுபாட்டில் வைத்து விற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கூடமலை, சின்னகரட்டூர், கல்லாறு நீரோடை பகுதியில், கடந்த, 15ல், மண்ணில் புதைத்து வைத்திருந்த, ஆறு பேரல்களில், 600 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து, போலீசார் அழித்தனர். விசாரணையில், கூடமலை, பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ராஜேஷ், 30, ஊறல் போட்டது தெரிந்தது. கெங்கவல்லி போலீசார், நேற்று, ராஜே ?ஷ கைது செய்தனர். அதேபோல், தெடாவூரில், மதுபாட்டில் வைத்து விற்ற செல்வராஜ், 45, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X