பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் ஸ்டார் விற்பனை ஜோர்

Added : டிச 19, 2020
Share
Advertisement
தர்மபுரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தர்மபுரியில் ஸ்டார், பொம்மைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான, கிறிஸ்துமஸ் வரும், 25ல் கொண்டாடப்பட உள்ளது. வீடுகளில் தொங்க விடப்படும் ஸ்டார், 50 முதல், 1,500 ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குடில்கள், மரங்களும் விற்பனைக்கு உள்ளன. இது, 2,000 முதல், 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தர்மபுரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தர்மபுரியில் ஸ்டார், பொம்மைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான, கிறிஸ்துமஸ் வரும், 25ல் கொண்டாடப்பட உள்ளது. வீடுகளில் தொங்க விடப்படும் ஸ்டார், 50 முதல், 1,500 ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குடில்கள், மரங்களும் விற்பனைக்கு உள்ளன. இது, 2,000 முதல், 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு, கிறிஸ்துமஸ் தாத்தா உருவ பொம்மை மற்றும் ரிமோட் மூலம் இயங்கும் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொம்மைக்கு மின் இணைப்பு கொடுத்தால், உடலை இடது மற்றும் வலது புறமாக திருப்பி நடனமாடி, 'ஹாப்பி கிறிஸ்துமஸ்' என்ற வசனத்துடன் சைகை செய்யும். இது கிறிஸ்தவ மக்களை, பெரிதும் கவரும் வகையில் உள்ளது. புது வரவு ஸ்டார்கள் மற்றும் பொம்மைகளால், இவற்றின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X